பரிபூரணமாய் அளிப்பவர்

1. பரிபூரண நன்மை அளிப்பவர்
உபாகமம் 28:11
;
உபாகமம் 30:8-9
கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
2நாளாகமம் 31:5
2. பரிபூரண சமாதானம் அளிப்பவர்
எரேமியா 33:6
நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப் பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத் தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.
சங்கீதம் 29:11
;
யோவான் 14:27
;
பிலிப்பியர் 4:6-7
3. பரிபூரண ஆனந்தம் அளிப்பவர்
சங்கீதம் 16:11
;
2கொரிந்தியர் 7:4
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப் படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
ஏசாயா 35:10;
ஏசாயா 51:11
;
சங்கீதம் 30:11
;
எரேமியா 31:13
4. பரிபூரண ஆசீர்வாதம் அளிப்பவர்
நீதிமொழிகள் 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்
மத்தேயு 13:12
;
மத்தேயு 25:29
உள்ளவன் எவனோ அவன் பரிபூரணம் அடைவான்.
5. பரிபூரண கிருபை அளிப்பவர்
1தீமோத்தேயு 1:14
நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட பரிபூரணமாய் பெருகிற்று
யோவான் 1:16
பரிபூரணத்தினால் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
இதர வசனங்கள்
யோவான் 10:10
நானோ ஆடுகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்
2கொரிந்தியர் 7:4
;
8:2
உபத்திரவத்தில் பரிபூரண சந்தோசமாயிருக்கிறேன்
எபேசியர் 3:19
தேவனுடைய சகல பரிபூரணத்தால் நிறையப்படவும்...
பிலிப்பியர் 4:12,18
பரிபூரணப்படவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்
கொலோசெயர் 2:9-10
கிறிஸ்துவுக்குள் நீங்கள் பரிபூரணமாயிருக்கிறீர்கள்
கொலோசெயர் 3:15-17
கிறிஸ்துவின் வசனம் பரிபூரணமாக வாசம்
எபிரெயர் 6:17
மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய் காண்பிக்கும்படி...
.